• தமிழ் இலக்கணம்
  • தமிழ் கவிதைகள்
  • தமிழ் பழமொழிகள்
  • ஆத்திச்சூடி விளக்கம்
  • கல்யாணசுந்தரம்
  • APJ Thoughts
  • கொன்றை வேந்தன் விளக்கம்
  • உலகநீதி விளக்கம்
  • Tamil Novels Full pdf
  • ராசி பலன்கள்
  • நியூமெராலஜி
  • மனையடி சாஸ்திரம்
  • விருட்ச சாஸ்திரம்
  • Macha Sasthiram
  • நவகிரகங்கள் பலன்கள்
  • லக்கின அதிபதி பலன்கள்
  • பெண்ணிற்கு பொருந்தும் நட்சத்திரங்கள்
  • Business Ideas in Tamil
  • தொழிற்நுட்பம்
  • Pure Tamil Names for Girl Baby
  • Modern Tamil Girl Baby Names
  • Pure Tamil Baby Boy Names
  • Tamil Baby Names based on Nakshatra
  • All Kanavu Palan in Tamil
  • கோயில் கனவு பலன்கள்
  • பணம் கனவு பலன்கள்
  • திருமண கனவு பலன்கள்
  • குழந்தை கனவு பலன்கள்
  • பாலியல் கனவு பலன்கள்
  • பசு மாடு கனவு பலன்கள்
  • நாய் கனவு பலன்கள்
  • பாம்பு கனவு பலன்கள்
  • கிணறு கனவு பலன்கள்
  • இரத்தம் கனவு பலன்கள்
  • இறந்தவர்கள் கனவு பலன்கள்
  • அம்மா பற்றிய வரிகள்
  • Good Morning Wishes Tamil
  • Good Night Wishes in Tamil
  • Wedding Wishes Tamil
  • Wedding Anniversary Wishes in Tamil
  • Wedding Anniversary Wishes in Tamil for Husband
  • Wedding Anniversary Wishes in Tamil for Wife
  • Wedding Anniversary Wishes in Tamil for Parents
  • Diwali Wishes in Tamil
  • ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Pooja Room Vastu in Tamil

  • by Rajendran Selvaraj

Pooja Room Vastu in Tamil

Pooja Room Vastu in Tamil | பூஜை அறை வாஸ்து குறிப்புகள் – காலை எழுந்தவுடன் நாம் அனைவரும் இறைவனை தொழுதுவிட்டு பின்னர் அன்றைய தினத்தை நமதாக்கிக்கொள்வது நல்லது. இவ்வாறு வழிபடுவது நம்மில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை வளர்க்கும். அவ்வாறு நேர்மறை ஆற்றலை வளர்க்கும் பூஜை அறையை வீட்டின் எந்த பகுதியில் அமைப்பது நல்லது என்று பார்ப்போம்.

பூஜை அறையை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால்தான் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் வீட்டில் பூஜை அறையை ஈசான்ய மூலையில்(வடகிழக்கே) அமைத்து, சுவாமிப் படங்கள் கிழக்கு நோக்கி இருப்பதைப் போன்று அமைக்க வேண்டும்.

Read More: Manaiyadi Sasthiram | வீடு அமைக்க வாஸ்து சாஸ்திரம் 

Pooja Room Vastu in Tamil | பூஜை அறை வாஸ்து

பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்து கொள்ள வேண்டும்.

பூஜை அறையில் இருக்கும் தீபமானது கிழக்கு நோக்கி பிரகாசிக்க வேண்டும்.

சுவாமி படங்களை மேற்கு திசையில் கிழக்கு நோக்கி இருக்குமாறு வைத்து வழிபட வேண்டும்.

வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

தெற்கு திசையில் உள்ள சுவற்றில் வடக்கு பார்த்தாற்போல பூஜைக்குரிய படங்களை வைத்துவிட்டு, கிழக்கு நோக்கி அமர்ந்து வழிபாடு செய்யலாம்.

ஈசான்ய மூலையில் பூஜை அறையை அமைக்க முடியாதவர்கள் இரண்டாவது option ஆக வடமேற்கே திசையில் பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம்.

வசிக்கும் வீடு கிழக்கு திசையில் தாழ்ந்தும், தெற்கும் மேற்கும் உயர்ந்து இருக்க வேண்டும்.

காற்றோட்டமானது அறிவியல் பூர்வமாக கிழக்கு திசை மற்றும் வடக்கிலிருந்தே வீசும். அதனால் காற்று கிழக்கு மற்றும் வடக்கிலிருந்து வீட்டுக்குள் நுழைந்து தெற்கு மற்றும் மேற்கு வழியே வெளியேற வேண்டும். இவ்வாறு உருவாகும் காற்றோட்டத் திசை மாறினால் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் ஏற்படும்.

பூஜை அறையில் விளக்கின் திரி தெற்கு திசை நோக்கி இருக்கும்படி வைக்கக்கூடாது.

வீட்டின் பூஜை அறையில் மஞ்சள், குங்குமம், திருநீறு, சந்தனம், சாம்பிராணி மற்றும் ஊதுவத்தி போன்ற தெய்வ மணம் வீசும் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

பூஜை அறையில் தேவையற்ற பொருள்களை வைக்கும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது.

வாஸ்து அமைக்கும் முறை

சமையலறை – தென்கிழக்கு, வடமேற்கு பூஜை அறை – வட கிழக்கு, கிழக்கு, மேற்கு, படுக்கையறை – தென் மேற்கு, மேற்கு, தெற்கு ஹால் (விருந்தினர் அறை) – தென்மேற்கு நீங்கலாக எங்கு வேண்டுமானாலும், அமைக்கலாம் கழிப்பறை – தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு பார்த்து அமைக்க வேண்டும். தண்ணீர்த் தொட்டி – வடகிழக்கு பாகத்தில் அமைக்கலாம்.

தெரிந்துகொள்க

ஜாதகப்படி வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள்

மனையடி சாஸ்திரம் மற்றும் அதன் அடிக்கணக்கு

படுக்கை அறை வாஸ்து குறிப்புகள்

வரவேற்பு அறை வாஸ்து

குளியலறை வாஸ்து

படிக்கும் அறை வாஸ்து குறிப்புகள்

வாஸ்து சாஸ்திரம்

North Facing House Vastu in Tamil

East Facing House Vastu in Tamil

West Facing House Vastu in Tamil

South Facing House Vastu in Tamil

வீட்டு மனையின் அடிகளும் அதன் பயன்களும்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

+91 95972 77477       [email protected]

Vastu for Pooja Room

Pooja room is one of the fortunate and sacred places of the house, however, this “most fortunate and sacred” room needs to be as per the rules of vastushastram. Once the the pooja room is fixed at the right place and direction, the room automatically starts to attract positivity and becomes more harmonious.

According to Sri Aandal vastu ,

  • Pooja room should be placed in the South East or North West portion of the house.
  • The pooja room must not be located on the North East or on the South West portion and in the Bramasthanam of the house, strictly.
  • Pooja room should be set in a room that faces the East.
  • A separate room for pooja should be avoided.
  • The pooja room should be set up in such a way that no one stands or walks above the pooja room. For instance, if the pooja room is in the ground floor, you should not walk above it on the first floor, because it is like stepping on god.
  • Thus, it is good to have a niche on the wall i.e engrave/carve some space in the wall and construct a shelf in the carved area to use for pooja.
  • Idol worship should not be done in the pooja room at home and limited number of photographs is ideal.

Vastu Training

Site navigations.

  • About Vastu
  • About Consultant
  • Consultancy Services
  • Client Speaks
  • Our Websites
  • Press Releases

Sri Aandal Vastu No. 20/67, Annamalai Nagar, 3rd Street, West Mambalam, Near Kumaran Nagar Police Station, Chennai - 600 033, Tamil Nadu, India

+91 99622 94600

[email protected]

Flag Counter

© 2017 Tamil Vastu. All rights reserved

Vastu| Vastu shastra Articles & Blog

This blog will explain the importance of Vastu| Vastu shastra Articles, Get all the Vedic Vastu knowledge for a peaceful life.

Search This Blog

Tamil vastu for pooja room | pooja room vastu, tamil vastu for pooja room |  which direction should god face in the pooja room.

tamil vastu for pooja room

How to Decorate the Pooja Room According to Vastu

By vastu Achyara rajesh

This blog post will explain the importance of the pooja room Vastu, pooja room as per Vastu, best pooja room Vastu

Where should the mandir be located at your residence?   What direction should god's idols appear?   In this article, we will discuss pooja rooms. Vastu guidelines to ensure positive vibes are prevalent in your home.

The pooja room is the center of positive energy therefore, Vastu for pooja rooms is highly recommended.

It's often left unnoticed or left out due to space or other limitations However, having a pooja space or mandir at home is a guaranteed method of keeping negative energy away.

Where to begin?

Do not worry, because we will guide you through the steps of creating your pooja area an oasis of peace and happiness that is based on the concepts in Vastu Shastra.

Below are the 16 Vastu for your pooja rooms. suggestions to help you decorate your Indian house.

1.   The ideal location for the mandir within the house is in the Northeast.  If that doesn't suit your needs the north and east corners may be also suitable.   West is also acceptable as long as you don't have any other options.   But, you should avoid the pooja rooms to the south.

2.   Try to make sure you are facing east or north while praying.

3.   Do not place the pooja area on a staircase or against the wall of the bathroom  because it's believed to be unlucky.

4.   Make the worship  space  located on the first level  of your home to get the maximum outcomes.   The upper and basement floors are not suitable for mandirs, as per Vastu.

5.   The pooja room should be aligned in the east, northeast, or north  when you reside in east or north-facing flat.

6.   Idols inside the pooja area should not face one another or face the door  or the door and should be placed in the northeast, ideally away from the walls.

7.   Do not make use of the space for anything else,  and avoid too excessive storage in this area.   If you need storage options, place cabinets towards the west or south.

8.   Check that the windows and doors open either to the north or east.

9.   Place the lamps or Agni Kunds in the direction of the southeast  and make sure that the idols inside the pooja rooms are not damaged or chipped.

10.   Utilize copper vessels  inside the prayer rooms as it is believed to be positive.

tamil vastu for pooja room

11.   Create a pyramid-shaped structure to house the pooja area  If you can since it will increase positive vibrations.   A barrier to the pooja space also aids tremendously, according to Vastu.

12.   The door to the pooja room should be fitted with two shutters  most of the time, and made from wood.

13.   Do not show pictures of the dead  or images of violent scenes in the worship rooms.

14.   Light blue, white-yellow, or other gentle shades  are excellent Vastu colors for rooms dedicated to pooja.

Which direction is the direction that God is facing when he is at home?   In the pooja room , idols should not be facing each other or towards the door.   They should be placed in the northeast, but not close enough to the walls.

If you reside in a flat or tiny house, likely, you might not have enough space for an enclave for pooja.   If that's the case...

15.  the pooja room  in your living room or in the kitchen -- but ensure it's located in the northeast of your residence.

16.   It's not the best idea to put a mandir inside the bedroom.   If you have to place it there, make sure it is in the northeast part of the bed.

More details

Do you know anyone who could benefit from the knowledge that is in this post? Send it to them via Facebook, LinkedIn, and Twitter

More on  Pooja room Vastu advice, seek guidance from Vastu experts

  • இன்றைய ராசி பலன்
  • வார பலன் | Vara rasi palangal
  • மாத பலன் | Matha rasi palan
  • குரு பெயர்ச்சி பலன்கள்
  • சனி பெயர்ச்சி பலன்கள்
  • ராகு கேது பெயர்ச்சி
  • ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval
  • தமிழ் கதைகள் | Tamil stories for reading
  • சுவாரஸ்ய தகவல்கள்
  • கடவுளின் அற்புதங்கள்
  • சமையல் குறிப்புகள்

Dheivegam.com

உங்க வீட்டு பூஜை அறை இப்படி தான் இருக்கா? இருந்தால் நிச்சயம் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா?

vilakku-kalkandu

ஒரு வீட்டில் மற்ற அறைகளை விடப் பூஜை அறை பிரதானமானது. பூஜை அறையாக இல்லாவிட்டாலும் பூஜை செய்வதற்கு என்று தனியான ஒரு இடம் இருந்தால் கூட அவ்விடம் மிகவும் தூய்மையாகவும், தெய்வீக மணம் கமழும் படியும் வைத்திருப்பது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும் ஒரு அற்புத செயலாகும். இத்தகைய பூஜை அறை எப்படி இருப்பது நமக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்? எவரும் வெல்ல முடியாத பாக்கியசாலியாக பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

vilakku1

சாஸ்திர சம்பிரதாயப்படி ஒருவருடைய வீட்டில் காலை, மாலை இரண்டு வேளையும் குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் விளக்கு எரிகிறது எனில் அந்த வீட்டில் நிச்சயம் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு! இருப்பினும் அவற்றை நம்மால் கடைப்பிடிக்க முடியாது எனும் பட்சத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில் எப்பொழுதும் பூஜையறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அதன் பின் விளக்கினை அணைத்து விடலாம்.

அதே போல மாலையிலும் 6 மணியிலிருந்து 7 மணி வரை விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அவ்வீட்டில் எவ்விதமான சண்டை, சச்சரவுகளும் நிகழாது. மேலும் குடும்பத்தில் எந்த விதமான சுபகாரியத் தடைகள் உண்டாகாமல் நமக்கு நிரந்தரமாக மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும். ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காக கொஞ்ச காலம் செய்வது, சரியாகக் கடைப் பிடிக்காமல் இருப்பது என்று இருந்தால் அதில் எந்த பயனும் இல்லை. எப்பொழுதும் முழுப் பக்தியுடன், இறைவனை நினைந்து காலை, மாலை விளக்கேற்றி வர அத்தனை பாக்கியங்களும் உண்டாகும்.

thulasi-theertham

அப்படி நீங்கள் விளக்கு ஏற்றும் வேளையில் கட்டாயம் அந்த இடத்தில் விளக்கிற்கு அருகில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். அதில் துளசி இலை, பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை நீங்கள் சேர்ப்பது இன்னும் சிறப்பு. இவை பணத்தை ஈர்க்கும் அற்புத சக்திகளாக இருக்கின்றது. அதே போல விளக்கேற்றும் பொழுது நைவேத்தியம் படைக்க வேண்டும். இதற்காக நாம் மெனக்கெட்டு எதையும் செய்யத் தேவையில்லை.

நம் வீட்டில் இருக்கும் கல்கண்டு, முந்திரி, உலர் திராட்சை போன்ற ஏதாவது ஒன்றை வைத்தால் கூட போதும். விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு ஏற்றுவது செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும் என்று நம்பப்படுகிறது. பூஜை அறையில் பஞ்சபூதங்களும் நிறைந்து இருக்குமாறு நாம் செய்து விட்டு பின்னர் விளக்கு ஏற்றுவது தான் நல்லது. நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களும் இணையும் இடத்தில் தான் தெய்வம் ஆகர்ஷணம் ஆகிறார்.

kalkandu

எனவே விளக்கு ஏற்றி பக்கத்தில் தண்ணீரை வைத்து, நைவேத்தியம் படைத்து, காலை, மாலை இரண்டு வேளையும் நீங்கள் சதா சர்வகாலமும் தொடர்ந்து செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு எவ்விதமான தோல்வியும் ஏற்படாது. வாழ்வில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். சுகபோக வாழ்க்கை அமையும். சுபகாரியத் தடைகள் விலகும். மனசஞ்சலங்கள், குழப்பங்கள், மன உளைச்சல் எதுவும் ஏற்படாது. இறை சிந்தனை முழுமையாக இருப்பவர்களுக்கு என்றும் தோல்வி இல்லை.

RELATED ARTICLES MORE FROM AUTHOR

shanmuga valipadu

தொழில் சிறப்பாக நடைபெற ஷண்முக வழிபாடு

money saving

வீண் விரயத்தை தடுத்து சேமிப்பை உயர்த்தும் பரிகாரம்

bhairavar dog

அஷ்டமியில் செய்ய வேண்டிய தானம்

சமூக வலைத்தளம்.

pooja room tour in tamil

Pooja Room Designs

Check out popular Pooja Room Designs amongst our 10,000+ happy customers.

An Open Mandir Design With Traditional Elements

This pooja mandir preserves its traditional charm, featuring a wooden entry partition embellished with intricate cutouts, glass work, and bells.

  • A mandir designed with wooden panels on either side adorned with lotus cutouts and bells.
  • The handleless drawer and open storage box underneath offer ample storage space.
  • Wooden false ceiling design enhances the traditional vibe of the space.
  • A Ganesh jaali cutout in the backdrop with a limewash yellow paint on either side.
  • Marble flooring lends a luxe look to the space.

A Wooden Mandir Design For Traditional Homes

A minimalist wooden pooja space for modern traditional homes with a spacious living area, perfect for joint families and large homes.

  • A wooden finish pooja space with floating shelves.
  • A base cabinet in white laminate finish with drawers for additional storage.
  • Wooden pillars supporting a wood and frost glass ceiling.
  • A marble backsplash with yantra printed in gold design.

A Contemporary Pooja Room For Indian Homes

This modern-meets-traditional pooja room combines elements from both styles, featuring a neutral colour palette that creates a serene ambience.

  • Intricately carved wooden door with hanging bells and a white jaali extension on the side.
  • A handleless, push-to-open drawer cabinet to store pooja essentials.
  • A marble tabletop with backlit jaali panelling on the wall behind the main idol.

A Spacious Mandir For Large Homes

A beautifully designed pooja room, blending clean, sleek marble and wooden aesthetics. Ideal for villas and larger family setups.

  • A pooja room with a jaali partition on either side
  • An accent wall in a blend of marble and wood panelling.
  • Two floating drawers with brass handles for extra storage.
  • Engineered wooden flooring to add warmth to the divine space.

An L-Shaped Pooja Unit For The Living Room

An exquisite pooja unit featuring pink and white finishes, perfect for complementing the living room’s interiors.

  • L-shaped pooja unit in blush pink laminate finish.
  • Intricate jaali work adorns the roof of the unit and the partitions.
  • A floating overhead cabinet for extra storage.
  • Cabinets below with open shelves provide additional storage space

A Pooja Unit In In Neutral Tones

This stunning open pooja unit is designed in white and grey to seamlessly integrate with your home’s interiors.

  • A pooja unit in grey and white finish laminate for a tranquil vibe.
  • Handleless push-to-open drawers and shutter units for storage.
  • A traditional jaali backdrop with backlighting.
  • Textured wallpaper that adds character to the space.
  • A marble platform for the idol amps up the aesthetics of this unit.

A White Finish Pooja Unit With Storage

A white toned pooja unit to enhance your living room’s ambiance with a beautifully carving on the doors and ample storage space to store essentials.

  • A swing door pooja unit designed with a white laminate finish.
  • Drawers beneath with handles provide space to store pooja essentials.
  • Floating wooden shelves to display statues and frames.
  • A wooden partition separates the pooja unit from the rest of the room.

A Sleek White & Wooden Finished Pooja Unit

This standalone pooja unit, embellished with an exquisitely designed backdrop, exudes a modern charm.

  • A slender standalone pooja unit with carved backdrop for a personalised touch.
  • Base cabinet finished in wooden laminate is designed with push-to-open mechanism for a compact look.
  • Two brass bells adorn either side of the idol and complete the look.

FAQs on Pooja Room Designs

1. why is it important to have a well-designed pooja room.

A well-designed pooja room holds cultural and spiritual significance, providing a dedicated space for worship and reflection. It fosters a sense of tranquillity and enhances the overall spiritual experience. Whether it’s a traditional wooden mandir design or a modern glass arrangement, a thoughtfully planned pooja ghar design contributes to the sacred atmosphere.

2. What are the different styles of Pooja room designs?

3. what are the essential elements of a pooja room design, 4. how to choose the right colours for a pooja room, 5. what materials are commonly used in pooja room designs, 6. are there any design trends for modern pooja rooms, 7. how to incorporate traditional and modern elements in pooja room design, 8. what are the lighting considerations for a pooja room, 9. can a pooja room be incorporated into a small space, 10. how can i incorporate storage solutions in the pooja room, 11. what are some eco-friendly options for pooja room interiors, 12. are there budget-friendly options for pooja room interiors, 13. are there any vastu tips for designing a pooja room, 14. how to maintain a clutter-free pooja room.

Disclaimer: The images on our site are for reference only. Please contact us to discuss your specific needs and to tailor a unique design for you.

Ready To Design Your Dream Home?

  • How It Works
  • Design Gallery
  • Recent Projects
  • DC Home Tours
  • DC Signature New
  • 1 BHK Interior Designs
  • 2 BHK Interior Designs
  • 3 BHK Interior Designs
  • Modular Kitchen Designs
  • Home Office Designs
  • Wardrobe Designs
  • Space Saving Designs
  • Bedroom Interior Designs
  • Living Room Interior Designs
  • Kids Bedroom Designs
  • Dining Room Interior Designs
  • Bathroom Interior Designs
  • Customer Reviews
  • Home Interior Design Guides
  • Interior Designers In Bengaluru
  • Interior Designers In Chennai
  • Interior Designers In Hyderabad
  • Interior Designers In Mumbai
  • Experience Centres
  • Refer & Earn
  • Why DesignCafe
  • Site Services

Our Experience Centres

Bengaluru :  MG Road | Whitefield | HSR Mysore :  Jayalakshmi Puram Mumbai :   Thane | Navi Mumbai Pune :   Yerwada Hyderabad :  Gachibowli | Banjara Hills Chennai :  Anna Salai | OMR Coimbatore :  R.S. Puram Vizag :    Dwaraka Nagar Ahmedabad :    Thaltej Kolkata :    Salt Lake

R City Mall, 9th Floor Offices, LBS Road, Ghatkopar West, Mumbai, Maharashtra 400 086.

Ground Floor, The Platina, Gachibowli Rd, Gachibowli, Hyderabad, Telangana 500 032.

137(95), Anna Salai, Pudupet, Chennai, Tamil Nadu 600 002.

Interior Designs

Get Free Quote

Design cafe whatsapp

Property type

pooja room tour in tamil

IMAGES

  1. Pooja Room Tour

    pooja room tour in tamil

  2. Pooja room tour in tamil

    pooja room tour in tamil

  3. Pooja Room Tour & Organization

    pooja room tour in tamil

  4. POOJA ROOM DESIGNING AND ORGANIZATION|HOW TO DO POOJA AT HOME|POOJA ROOM TOUR IN TAMIL

    pooja room tour in tamil

  5. Pooja Cabinet Organization in Tamil

    pooja room tour in tamil

  6. Pooja room tour in tamil

    pooja room tour in tamil

VIDEO

  1. Pooja room tour/பூஜையறை/organization in Tamil

  2. பெண்களுக்கு தினமும் தேவைப்படும் பூஜை அறை குறிப்புகள்

  3. Pooja room tour/Tamil/Tips/Sangeetha Anbalagan

  4. Pooja Room Tour & Organization in tamil

  5. My pooja room tour

  6. Pooja Room Tour & Organization in Tamil || என் உலகம் || கார்த்திகை தீபம் || # NITHISH FAMILY

COMMENTS

  1. Pooja Room Tour & Organization in Tamil

    My home's pooja room is the most significant and sacred part of the entire house. This section of the house is the place of divinity and awe for all of us.Th...

  2. Updated Pooja Room Tour in Tamil

    * Updated Pooja Room Tour in Tamil * Pooja Room Tour * Decorations & ideas for pooja room * Pooja Room Organization 👉 Pooja Room Tour - https://youtu.be/qI1...

  3. பூஜை அறை வாஸ்து

    Here we have vastu tips for Pooja room in Tamil. It is also called as Poojai arai vastu in Tamil or Poojai arai thisai vastu. - Advertisement -. பூஜை அறை அளவு, அமைப்பு, சாமி படங்கள், கதவு இப்படி பூஜை அறை வாஸ்து சாஸ்திரம் ...

  4. Pooja Room Tour & Organization

    #poojaroomtourintamil #poojaroomorganisation #smallpoojaroomintamil #latestpoojaroomdesigns #poojaroomdesing2021 #anusculinarypoojaroom #poojaroomideasMEASUR...

  5. வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும்? பூஜையறை

    வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும்?

  6. Pooja Room Tour & Organization in Tamil

    My home's pooja room is the most significant and sacred part of the entire house. Watch the video and know how to organize it. 朗 Karthikha Channel...

  7. பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்

    Pooja Room Vasthu In Tami. pooja room tips in tamil. Pooja room ideas in tamil. Behance Blogger Digg Facebook Myspace Path Pinterest Reddit Soundcloud Twitter Vimeo WordPress Youtube

  8. Pooja Room Tour

    🔥🔥🔥Pooja Room Tour. Like. Comment. Share. 559 · 5 comments · 43K Plays. Tamil Veedu

  9. பூஜை செய்யும் போது அறையில் இருக்க வேண்டிய பொருட்கள்

    பூஜை செய்யும் போது அறையில் இருக்க வேண்டிய பொருட்கள். Pooja room items Tamil. Poojai araiyil vaika vendiya porutkal. Pooja room tips in Tamil.

  10. Pooja Room Tips in Tamil

    1. பூஜை அறை கடவுள் வாசம் செய்யும் இடமாக உள்ளதால் எப்போதும் சுத்தமாக இருத்தல் அவசியம். 2. கடவுளின் படங்கள், சிலைகள் முதலியவை சீர்பட ...

  11. Pooja room tour in tamil

    This video is about small pooja cabinet & it's organization ideas.. Few tips to decorate our pooja cabinet.. Pooja room tour - https://youtu.be/aDVOnMIpeDAsi...

  12. How to Decorate Pooja Room at Home in Tamil

    Dusting the surfaces, including idols, pictures, shelves, and other items in the room, should be done frequently to maintain cleanliness. Use a soft cloth or duster to gently wipe down these items to avoid damaging any delicate decorations or structures. Secondly, organize the items in the pooja room systematically.

  13. Pooja Room Vastu in Tamil

    Pooja Room Vastu in Tamil இவ்வாறு வழிபடுவது நம்மில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை வளர்க்கும்.

  14. உங்க வீட்டு பூஜை அறை ...

    If we keep our house clean like a temple, peace and happiness will increase. The extent to which we keep the pooja room where Gods images are kept, the grace of God will fill our entire home. Lets know what Sami images should be kept in our pooja room and what flowers should be placed for the Sami images.

  15. பூஜை அறையில் நாம் செய்யும் தவறுகள்

    Poojai arai tips. pooja room tips in tamil. pooja room cleaning tips Behance Blogger Digg Facebook Myspace Path Pinterest Reddit Soundcloud Twitter Vimeo WordPress Youtube முகப்பு

  16. Pooja room tour tamil

    Pooja room tour tamil | எங்க வீட்டு பூஜை அறை | pooja room organization | pooja room tips | pooja room ideas| பூஜை அறை | how to organize pooja room ...

  17. Online Puja services at Famous Tamil Nadu Temples

    Virudhagireeswarar, Virudhachalam. Vijayalaya Choleeshwarar, Pudukkottai. Aadhinadha Vishnu, Azhwar Thirunagari. Ilanji Murugan. Findmytemple.com offers online pooja booking services to conduct Sashtipoorthi Pooja, Sani Dosha Pooja, Naga Dosha Parihara Pooja & Chevvai / Sevvai Dosha Parihara Pooja.

  18. Vastu for Pooja Room Vastushastram

    The pooja room must not be located on the North East or on the South West portion and in the Bramasthanam of the house, strictly. Pooja room should be set in a room that faces the East. A separate room for pooja should be avoided. The pooja room should be set up in such a way that no one stands or walks above the pooja room.

  19. tamil vastu for pooja room

    The pooja room should be aligned in the east, northeast, or north when you reside in east or north-facing flat. 6. Idols inside the pooja area should not face one another or face the door or the door and should be placed in the northeast, ideally away from the walls. 7. Do not make use of the space for anything else, and avoid too excessive ...

  20. பூஜை அறை எப்படி வைப்பது

    பூஜை அறை எப்படி வைப்பது. How to keep pooja room in Tamil. Pachai karpooram in pooja room. Punitha theertham in Tamil. Pooja room ideas.

  21. Pooja room tour in tamil/Organization tips and decoration ...

    Pooja vessels cleaning video link :https://youtu.be/LYLlUdPexdM. Pooja room designs latest. pooja room door designs.Pooja room designing and organising tips ...

  22. Pooja Room Designs

    Modern pooja room design trends include sleek designs, glass elements, and minimalistic aesthetics. Incorporating innovative lighting and using a mix of materials are also prevalent in contemporary designs. Embracing the latest mandir designs for apartments allows homeowners to stay updated with modern trends. 7.

  23. Pooja room tour part1

    In this video, let's see how to decor our pooja room and pooja tour,If you like this video let's thumbs up like share and subscribe button, @iniyanilajourne...